வாக்குத்தத்தம்: 2024 ஜூலை 14 ஞாயிறு

இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது. (1கொரி. 8:9)
வேதவாசிப்பு: காலை: நெகேமியா 4-6 | மாலை: அப்போஸ்தலர் 15:1-18