ஜெபக்குறிப்பு: 2024 ஜூலை 14 ஞாயிறு
அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள் (சங்.148:1) சபை கூடி வருகிற இந்தநாளில் ஆராதனைஸ்தலங்களில் தேவனுடைய மகிமையின் பிரசன்னம் நிரம்பியிருக்கவும், வடமாநிலங்களில் ஆராதனைக்கு எதிராக வரும் சத்துருக்களின் போராட்டங்கள் தேவபிரசன்னத்தால் சுட்டெரிக்கப் படவும் கர்த்தர் நாமம் மகிமைப்படவும் ஜெபிப்போம்.