வாக்குத்தத்தம்: 2024 ஜூலை 28 ஞாயிறு

அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள். (சங்.37:28)
வேதவாசிப்பு: காலை: யோபு 17-20 | மாலை: அப்போஸ்தலர் 24