ஜெபக்குறிப்பு: 2024 ஜூலை 28 ஞாயிறு
பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்த வருமாயிருக்கிற (எபி.7:26) கர்த்தாதி கர்த்தரை விசுவாசிகள் அனைவரும் சுத்த இருதயத்தோடு ஆராதிப்பதற்கும், திருச்சபையிலிருந்து செய்யப்படும் சுவிசேஷப்பணிகளில் சபைமக்கள் உற்சாகத்தோடு பங்குபெற்று சபை சமாதானம் பெற்று பெருக, உயிர்மீட்சி அடைய வேண்டுதல் செய்வோம்.