ஜெபக்குறிப்பு: 2024 ஜூலை 21 ஞாயிறு
பூமியின் ராஜ்யங்களே, தேவனைப் பாடி, ஆண்டவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள் (சங்.68:32) எங்கும் நடைபெற உள்ள சபை ஆராதனைகளில் காலம் தாழ்த்தி செல்வதை விசுவாசிகள் தவிர்த்து, குறித்த நேரத்திற்கு முன்பாகவே கூடிவரவும், திருச்சபை போதகர்கள், பாடகர் குழு, இசைவாசிக்கிறவர்கள் எல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படவும் தேவனுடைய மகிமை காணப்படவும் சிறுவர்களுக்காக நடத்தப்படும் ஞாயிறு பள்ளி ஆராதனை ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம்.