வாக்குத்தத்தம்: 2024 ஜூலை 21 ஞாயிறு

ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக் கண்டேன். (ஏசா. 6:1)
வேதவாசிப்பு: காலை: எஸ்தர் 6-8 | மாலை: அப்போஸ்தலர் 19:23-41