ஜெபக்குறிப்பு: 2024 ஆகஸ்டு 2 வெள்ளி

தேவனுடைய வல்லமையைப் பிரசித்தப்படுத்துங்கள் (சங்.68:34) சத்தியவசன ஊழியத்தின் இணையதளம், வாட்ஸ் அப், YouTube ஆகிய ஊடகப்பணிகளில் தேவனுடைய வார்த்தை, தேவனுடைய வல்லமை பிரசித்தப்படுத்தப்படவும், அநேக புறஇன மக்கள் கர்த்தருடைய வார்த்தையாலே குணமாக்கப்படவும், கிறிஸ்துவுக்குள் உறுதியான வாழ்க்கை வாழவும் வேண்டுதல் செய்வோம்.