வாக்குத்தத்தம்: 2024 ஆகஸ்டு 2 வெள்ளி

தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார். (ரோம.4:21)
வேதவாசிப்பு: காலை: யோபு 35- 38 | மாலை: அப்போஸ்தலர் 28