வாக்குத்தத்தம்: 2024 ஆகஸ்டு 1 வியாழன்
எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது (ஏசாயா 60:1).
(இயேசு) என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். (யோவா.14:27)
வேதவாசிப்பு: காலை: யோபு 32-34 | மாலை: அப்போஸ்தலர் 27:21-44