ஜெபக்குறிப்பு: 2024 ஆகஸ்டு 1 வியாழன்
ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர் (சங்கீதம் 86:5).
என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன் (யோவான் 14:27) என்று திருவுளம் பற்றின தேவன்தாமே உலகம் தரக்கூடாத சமாதானத்தால் நம் உள்ளங்களை நிரப்பி, இம்மாதத்திற்கு வேண்டிய பொருளாதார நன்மைகளையும் சரீர நன்மைகளையும் அனைத்து குடும்பங்களுக்கும் தந்து வழிநடத்த பாரத்தோடு மன்றாடுவோம்.