ஜெபக்குறிப்பு: 2024 ஆகஸ்டு 6 செவ்வாய்
வேசித்தனமும் திராட்சரசமும் மதுபானமும் இருதயத்தை மயக்கும் (ஒசியா 4:11) இவைகள் பெருகியிருக்கிற இக்காலத்தில் பங்காளர் குடும்பத்தின் பிள்ளைகள் இவைகளுக்கு விலக்கிக் காக்கப்படுவதற்கும், மதுபானம் புகைப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டுள்ளோரை கர்த்தர் படுகுழியினின்று மீட்டு இரட்சிக்கவும் ஜெபிப்போம்.