வாக்குத்தத்தம்: 2024 ஆகஸ்டு 6 செவ்வாய்

மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். (ரோம.8:6)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 15-18 | மாலை: ரோமர் 4