ஜெபக்குறிப்பு: 2024 ஆகஸ்டு 7 புதன்

அனைத்து மிஷனெரி இயக்கத்தில் உள்ள மிஷனெரி குடும்பத்தின் பிள்ளைகள் தங்கி படித்துவரும் பள்ளிகளுக்காகவும் கல்லூரிகளுக்காகவும் பணிபுரியும் ஆசரியர்களுக்காகவும் ஜெபிப்போம். பிள்ளைகள் சிறந்த தலைவர்களாகவும், மிஷனெரிகளாகவும் உருவாக்கப்பட்டு கிறிஸ்துவின் சேனையாக எழும்ப ஜெபிப்போம்.