வாக்குத்தத்தம்: 2024 ஆகஸ்டு 7 புதன்

ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார். (புலம்.3:31)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 19-24 | மாலை: ரோமர் 5