ஜெபக்குறிப்பு: 2024 ஆகஸ்டு 15 வியாழன்
நமது இந்தியதேசம் சுதந்திரம்பெற்று 77ஆண்டுகள் முடிவடைந்தாலும் தேசத்தின் நன்மையை பெற்றபனுவிக்க முடியாமல் உள்ள லட்சக்கணக்கான கிராமங்களுக்காகவும், தேசத்தின் வறுமை நீங்கவும், முன்னேற்றத்தின் பாதையில் கொண்டுசெல்ல தேசத்தை ஆளும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அனைத்து மக்கள் நலத்திட்டங்களுக்காகவும் ஜெபிப்போம்.