வாக்குத்தத்தம்: 2024 ஆகஸ்டு 15 வியாழன்

அப்பொழுது …அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு சேமத்தைக் கொடுப்பேன். (2நாளா.7:14)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 59-65 | மாலை: ரோமர் 11:13-36