ஜெபக்குறிப்பு: 2024 ஆகஸ்டு 29 வியாழன்
பரிசுத்த வேதாகமத்தை அச்சிடும் பைபிள் சொசைட்டி ஆப் இந்தியா ஊழியங்களுக்காகவும், இந்த அச்சுப்பணிகளுக்கான பணத்தேவைகள் எல்லாம் சந்திக்கப்படுவதற்கும், இந்தபணியில் இணைந்து பணியாற்றும் கர்த்தருடைய பிள்ளைகள் யாவருக்காகவும் தேவைப்படும் ஊழியர்கள் கிடைப்பதற்கும் ஜெபிப்போம்.