வாக்குத்தத்தம்: 2024 ஆகஸ்டு 29 வியாழன்

அவர்களுடைய பாவங்களையும் …அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை. (எபிரெ.10:17)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 119:73-176 | மாலை: 1கொரிந்தியர் 8