ஜெபக்குறிப்பு: 2024 ஆகஸ்டு 9 வெள்ளி

அமெரிக்க தேசத்தின் லிங்கன் நெப்ராஸ்காவில் உள்ள வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தின் தலைவர்களுக்காகவும், இவ்வூழியத்தின் தரிசனம் நிறைவேற்றப்படுவதற்கு எடுத்துக்கொள்ளும் சகலபிரயாசங்களிலும் காரியங்களை வாய்க்கச்செய்யும் தேவன் உடனிருந்து தேவைகள் எல்லாவற்றையும் சந்தித்து வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.