வாக்குத்தத்தம்: 2024 ஆகஸ்டு 9 வெள்ளி

கர்த்தர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார். (சங்.54:7)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 25-30 | மாலை: ரோமர் 6