ஜெபக்குறிப்பு: 2024 ஆகஸ்டு 23 வெள்ளி

அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து… (லூக். 24:45) கள்ள உபதேசம் பெருகியிருக்கிற இக்கடைசி நாட்களில் ஒவ்வொரு விசு வாச குடும்பங்களிலும் குடும்பஜெபம் தவறாது காணப்படவும், வேதவாக்கி யங்களை ஆராய்ந்து பார்த்து வேதபுரட்டுகளுக்கும் கள்ளஉபதேசங்களுக்கும் விலக்கி தங்களைக் காத்துக்கொள்ள ஜெபிப்போம்.