வாக்குத்தத்தம்: 2024 ஆகஸ்டு 23 வெள்ளி

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான். (நீதி.18:10)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 95-101 | மாலை: 1கொரிந்தியர் 3