ஜெபக்குறிப்பு: 2024 ஆகஸ்டு 24 சனி

தற்போது உலகத்திலிருக்கும் கம்னியூஸ்டு நாடுகளான சீனா, வடகொரியா, லாஸ், வியட்நாம் மற்றும் கியூபா ஆகிய நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கு வசதியாக ஜனநாயக ஆட்சி ஏற்படவும், அங்கு உபத்திரவங்களை சகித்துவரும் கிறிஸ்தவர்களை தேவன்தாமே காப்பாற்றி பலப்படுத்தவும் பாரத்துடன் ஜெபிப்போம்.