வாக்குத்தத்தம்: 2024 ஆகஸ்டு 24 சனி

நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக் குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான். (ரோம.14:12)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 102-104 | மாலை: 1கொரிந்தியர் 4