ஜெபக்குறிப்பு: 2024 ஆகஸ்டு 31 சனி
கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார் (நாகூம் 1:7) நல்ல ஆண்டவர் இம்மாதம் முழுவதிலும் அரணான கோட்டையாக, பலத்த துருகமாக இருந்து வாதை கூடாரத்தை அணுகாதபடி நம்மை பாதுகாத்தபடியால் அவருடைய சிறந்த நாமத்தை மகிமைப்படுத்தி ஸ்தோத்திரிப்போம்.