வாக்குத்தத்தம்: 2024 ஆகஸ்டு 31 சனி

நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம். (1கொரி. 9:25)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 132-138 | மாலை: 1கொரிந்தியர் 10