ஜெபக்குறிப்பு: 2024 ஆகஸ்டு 11 ஞாயிறு
அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது (ஆபகூக் 3:3) வானாதிவானங்களும் கொள்ளாத சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு முன்பாக நம்மை தாழ்த்தி முழுஇருதயத்தோடும் அவரை ஆராதித்து மகிமைப்படுத்துவோம். இந்தநாளிலும் கர்த்தருடைய ஊழியர்களை கர்த்தர் தமது ஆரோக்கியம் என்னும் செட்டைகளால் மூடி சுகத்தோடு காத்திட ஜெபிப்போம்.