வாக்குத்தத்தம்: 2024 ஆகஸ்டு 11 ஞாயிறு

கர்த்தர் உயர்ந்தவர், … சீயோனை நியாயத்தினாலும் நீதியினாலும் நிரப்புகிறார். (ஏசா.33:5)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 38-42 | மாலை: ரோமர் 8:18-39