வாக்குத்தத்தம்: 2024 ஆகஸ்டு 12 திங்கள்

தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே. (ரோம.11:29)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 43-48 | மாலை: ரோமர் 9