ஜெபக்குறிப்பு: 2024 ஆகஸ்டு 12 திங்கள்

உலக நாடுகளில் கிறிஸ்தவர்களும் ஊழியர்களும் அதிகமாய் உபத்திரவங்களை சந்தித்துவரும் எத்தியோப்பியா, சூடான், சீனா, வடகொரியா, இந்தியா மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்காக ஜெபிப்போம். இந்த நாடுகளில் உள்ள விசுவாசிகளும் ஊழியர்களும் விசுவாசத்தில் உறுதியாய் இருக்கவும், இவர்களைத் துன்பப்படுத்துகிறவர்கள் மனந்திரும்பவும் மன்றாடுவோம்.