வாக்குத்தத்தம்: 2024 ஆகஸ்டு 19 திங்கள்

உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும். (லூக். 11:34)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 78,79 | மாலை: ரோமர் 15