ஜெபக்குறிப்பு: 2024 ஆகஸ்டு 19 திங்கள்
உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே … ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர் (உபா.8:18) வேலைக்காக முயற்சித்துக் கொண்டிருப்பவர்கள், பணி நிரந்தரத்திற்காக காத்திருக்கிறவர்கள், ஏற்கனவே பார்த்து வந்த வேலையை இழந்து இருப்பவர்கள் இவர்களுடைய இழப்புகள் சரிக்கட்டப்படவும், நல்ல வாய்ப்புகளை கர்த்தர் தந்தருளவும் மன்றாடுவோம்.