வாக்குத்தத்தம்: 2024 ஆகஸ்டு 13 செவ்வாய்

அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன். (ஏசா.55:7)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 49-52 | மாலை: ரோமர் 10