ஜெபக்குறிப்பு: 2024 ஆகஸ்டு 13 செவ்வாய்

வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தின் ஹிந்தி, மராட்டி, கன்னடம், தெலுங்கு, பெங்காலி ஆகிய மொழிகளில் ஊழியங்கள் தடைகளின்றி செய்யப்படுவதற்கும், வார்த்தையைப் பெற்றுக்கொள்ளும் அனைவரும் கிறிஸ்துவின்மேல் வைத்த நம்பிக்கையிலே நிலைத்திருந்து முடிவுபரியந்தம் உறுதியாய் பற்றிக்கொள்கிறவர்களாயும் காணப்பட வேண்டுதல் செய்வோம்.