வாக்குத்தத்தம்: 2024 ஆகஸ்டு 21 புதன்

பரிதானம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும். (யாத்.23:8)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 86- 89 | மாலை: 1கொரிந்தியர் 1