ஜெபக்குறிப்பு: 2024 ஆகஸ்டு 28 புதன்

சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள் (1நாளா. 16:24) கர்த்தருடைய மகத்துவங்களையும் அதிசயங்களையும் கட்டுரைகளாக, தியானங்களாக தியானித்து வெளியிடப்படும் சத்தியவசன இலக்கியப்பணி ஊழியங்களை கர்த்தர் அதிகதிகமாய் ஆசீர்வதித்து பல ஆயிரமாயிரமான மக்கள் இலக்கியங்களின் வாயிலாக கர்த்தரை கிட்டிச் சேர ஜெபிப்போம்.