ஜெபக்குறிப்பு: 2024 செப்டம்பர் 1 ஞாயிறு
சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும் (சங்.14:7).
ஆனாலும், நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார் (ஏசா.54:8) என்ற வாக்குப்படி ஆண்டவர்தாமே இந்த மாதத்தில் நாம் கையிட்டுச் செய்யும் காரியங்கள், திருச்சபை ஊழியங்கள், சுவிசேஷப் பணிகளில் தேவனுடைய பரிபூரண கிருபை காணப்பட உதவி செய்து வழிநடத்த ஜெபம் செய்வோம்.