வாக்குத்தத்தம்: 2024 செப்டம்பர் 1 ஞாயிறு

பின்மாரிக்காலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள் (சகரியா 10:1).

இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன். (ஏசா.41:17)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 139-144 | மாலை: 1கொரிந்தியர் 11