ஜெபக்குறிப்பு: 2024 செப்டம்பர் 3 செவ்வாய்

இம்மாதம் ஞாயிறு, திங்கள், வெள்ளிக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் சத்தியவசன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் புதிய குடும்பங்கள், புதிய நேயர்கள் பங்கெடுக்க கர்த்தர் கிருபை பாராட்டவும், பாடல்களும் செய்திகளும் உள்ளத்தைத் தொட்டு இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை திரளானோர் பெற்றுக்கொள்ள வேண்டுதல் செய்வோம்.