வாக்குத்தத்தம்: 2024 செப்டம்பர் 3 செவ்வாய்

முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக. (லேவி.19:32)
வேதவாசிப்பு: காலை: நீதிமொழிகள் 1-3 | மாலை: 1கொரிந்தியர் 13