ஜெபக்குறிப்பு: 2024 செப்டம்பர் 5 வியாழன்

என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர் (சங்.139:13) இவ்வாக்கைப்போல கர்ப்ப ஸ்திரீகளை கர்த்தர் பெலப்படுத்தவும், கருவில் உள்ள சிசு நல்ல வளர்ச்சி பெற்று குறித்த நேரத்தில் சுகப்பிரசவத்தை அந்த சகோதரிகளுக்கு கர்த்தர் தந்தருள, எந்த தீங்கும் அணுகாதபடி காத்தருள ஜெபம் செய்வோம்.