வாக்குத்தத்தம்: 2024 செப்டம்பர் 4 புதன்

முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக. (சங்.71:18)
வேதவாசிப்பு: காலை: நீதிமொழிகள் 4-7 | மாலை: 1கொரிந்தியர் 14:1-22