ஜெபக்குறிப்பு: 2024 செப்டம்பர் 22 ஞாயிறு

கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள் (1நாளா. 29:11) அனைத்து திருச்சபைகளிலும் சிறுவர்களுக்காக, வாலிபர்களுக்காக நடைபெறும் ஊழியங்களில் சிறுவர்களும் வாலிபர்களும் உற்சாகமாய் பங்கு கொள்ள, அவர்கள் இதயங்களில் விதைக்கப்படுகிற வசனமாகிய விதைகள் அவர்கள் பாவம் செய்யாதபடி அவர்களை வழிநடத்துவதற்கும் ஜெபிப்போம்.