வாக்குத்தத்தம்: 2024 செப்டம்பர் 22 ஞாயிறு

பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. (சங்.136:26)
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 9,10 | மாலை: 2கொரிந்தியர் 13