வாக்குத்தத்தம்: 2024 செப்டம்பர் 15 ஞாயிறு

வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது. (அப்.7:49)
வேதவாசிப்பு: காலை: பிரசங்கி 7-9 | மாலை: 2கொரிந்தியர் 6