ஜெபக்குறிப்பு: 2024 செப்டம்பர் 17 செவ்வாய்

இந்திய தேசத்தை நேசித்து நற்செய்தியை அறிவித்த மிஷனெரிகளுக்காக நன்றி செலுத்துவோம். வடமாநிலங்களுக்கும் வேறு பல நாடுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள மிஷனெரிகளின் நல்ல சுகத்திற்காக அவர்கள் குடும்பங்களுக்காகவும், அனைத்து மிஷனெரி இயக்கங்களின் ஸ்தாபகர்கள், ஊழியத்தை தாங்கும் ஆதரவாளர்களை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.