வாக்குத்தத்தம்: 2024 செப்டம்பர் 17 செவ்வாய்

நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம்; முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும். (பிரச.7:3)
வேதவாசிப்பு: காலை: உன்னதப்பாட்டு 1-5 | மாலை: 2கொரிந்தியர் 8