ஜெபக்குறிப்பு: 2024 செப்டம்பர் 11 புதன்

நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன் (1இரா.9:3) சத்தியவசன அலுவலகத்தில் இன்று மாலை நடைபெறும் அலுவலக ஜெபக் கூட்டத்தில் கூடிவரும் பங்காளர்களுக்காகவும், ஏறெடுக்கும் எல்லா விண்ணப்பங்களையும் கர்த்தர் கேட்டு தமது சித்தத்தின்படியான மறு உத்தரவுகளைத் தந்தருள மன்றாடுவோம்.