வாக்குத்தத்தம்: 2024 செப்டம்பர் 11 புதன்

கர்த்தர் ஆபிரகாமைச் சகல காரியங்களிலும் ஆசீர்வதித்து வந்தார். (ஆதி.24:1)
வேதவாசிப்பு: காலை: நீதிமொழிகள் 26-28 | மாலை: 2கொரிந்தியர் 2