வாக்குத்தத்தம்: 2024 செப்டம்பர் 18 புதன்

பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு நீதிக்கு அடிமைகளானீர்கள். (ரோம. 6:18)
வேதவாசிப்பு: காலை: உன்னதப்பாட்டு 6-8 | மாலை: 2கொரிந்தியர் 9